ClixSense - அமெரிக்க நிறுவனமான இவர்களுடன் பதிவு செய்துகொள்வதன் மூலம் நமது கணக்கில் வைக்கப்படும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இதற்காக ஆங்கிலம் அதிகம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஓரளவு தெரிந்தால் போதும். நமக்கு தரப்பட்டிருக்கும் யூசர் நேம், பாஸ்வேர்டைக் கொண்டு இணையதளத்தில் சென்றால் நமது கணக்கில் சுமார் 4-5 இணைய விளம்பரங்கள் தரப்பட்டிருக்கும். ஒவ்வொரு விளம்பரத்தையும் நாம் காணவேண்டும். அதற்குரிய கால அவகாசம் 30 நொடிகள். ஒரு விளம்பரத்தைக் காண நமக்கு ஒரு சென்ட் (இன்றைய அமெரிக்க மதிப்பில் 45 காசுகள்) தருகின்றனர்.
மற்றும், நமக்கு அடுத்தபடியாக நமது நண்பர்கள் அல்லது எவரை வேண்டுமானாலும் சிபாரிசு செய்வதன் (Refer) ஒரு சிறு தொகையை நமது இணைய கணக்கில் வரவு வைக்கின்றனர். இவ்வாறு சேர்ந்தவர்களின் விபரங்களை நாம், நமக்குரிய இணைய பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
சிபாரிசு செய்வது எப்படி?
நீங்கள் ClixSense - ல் உறுப்பினராக சேர்ந்த பின்பு உங்களுக்கென Referral ID என சொல்லப்படும் குறியீடு தரப்பட்டிருக்கும். அதை உங்கள் நண்பரின் அல்லது நீங்கள் யாருக்கு இ-மெயில் அனுப்ப உள்ளீர்களோ அந்த இ-மெயிலில் இக்குறியீட்டை செய்தியை டைப் செய்யும் இடத்தில் உள்ளீடு செய்து அனுப்புங்கள். உங்களின் இ-மெயில் - ஐ பெற்றவர் அந்த குறியீட்டை கிளிக் செய்யும் போது Clixsense - ன் இணைய பக்கம் திறக்கும். உங்களுக்கு தெரிந்தவராக இருப்பின் அவரை உறுப்பினராக சேரும் விதம் பற்றி தெரிவிக்கலாம்.
மற்றுமொரு விதமாக, நீங்கள், உங்களுக்கென ஏதேனும் புலோகுகள் வைத்திருப்பின் இம்மாதிரி குறியீடுகளை புளோக் பக்கங்களில் இணைத்துக் கொள்ளலாம். உங்களின் புலோகிற்கு வருகை தரும் நபர் குறியீட்டை கிளிக் செய்வாரேயானால், அவர் உறுப்பினராக சேரும் பட்சத்தில் அவர் உங்கள் வழியாக சேர்வாரேயானால் அதற்குரிய தொகை உங்களின் இணைய கணக்கில் சேர்ப்பிக்கப்படும்.
உறுப்பினர் சேர்ப்பதால் என்ன லாபம்?
இலவசமாக ClixSense - ல் உறுப்பினராக உங்கள் மூலம் சேர்ந்தவர் கட்டணம் செலுத்தும் உறுப்பினர் (கட்டணம் - US$ 10) என்ற நிலையை அடைவாரேயானால் உங்கள் கணக்கில் 2 US$ சேர்க்கப்படும்.
இலவச உறுப்பினர் சேர்க்கை, கட்டணம் செலுத்தும் உறுப்பினர் - என்ன வித்தியாசம்?
இலவசமாக சேர்ந்த உறுப்பினரின் கணக்கில் ஒரு நாளைக்கு 4 விளம்பரங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்பவரின் கணக்கில் 4 க்கும் அதிகமான விளம்பரங்கள் இருக்கும். கடந்த சில மாதங்களுக்கும் முன்பு வரை 450 - 500 விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இவர்களுடன் உறுப்பினராக சேர்ந்த பலர் தானே கிளிக் செய்யும் சாப்ட்வேர் பயன்படுத்தி விளம்பரங்களை கிளிக் செய்ததின் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டதன் காரணமாக ஏரியா, அதாவது பகுதி வாரியான விளம்பரங்கள் தற்போது தரப்படுகின்றன.
கட்டணம் செலுத்துவது எப்படி?
கூகுள் செக் அவுட், அலெர்ட்பே போன்ற இணைய தளங்களில் கணக்கு ஏற்படுத்திக் கொண்டு, நமது கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்தலாம்.
ClixSense - ன் பலம் என்ன?
கூகுள் விளம்பரங்கள் போலவே இவர்களும் AdHitz எனும் இணையதளம் மூலம் உலகமெங்கும் விளம்பரங்கள் வாங்கி இணையதளங்களில் வெளியிடுகின்றனர். இத்தளம் விளம்பரங்கள் வெளியிடுவோருக்கும், அதை இணையத்தில் பிரசுரிக்கும் இணையதள உரிமையாளருக்கும் இடைப்பட்ட ஒரு வணிக பாலமாக செயல்படுகிறது. இவர்களின் அடுத்த தளம் www.geostring.com என்பதாகும்.
Alexa Traffic Rank - ஐ பொருத்தமட்டில் உலக அளவில் 3042. website outlook - ஐ பொருத்தமட்டில் உலக அளவில் 3074. மேலும் விபரம் அறிய கோடிட்ட இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.
இணைய பக்கம் செல்ல கீழ்க்காணும் படத்தை கிளிக் செய்யுங்கள்.
No comments:
Post a Comment