Thursday, January 14, 2010

Online Money Transfer

நிறுவனங்கள் மற்றும் வடிக்கையாளர்களுக்கிடையே நிதி பரிமாற்றங்கள் செய்யும் இணையம் சார்ந்த நிறுவனங்கள் மிகச்  சில.  அவற்றுள் PayPal, Alert Pay, Paisa Pay ஆகியவை குறிப்பிடத் தக்கவை. வெளிநாடுகளில் பொருட்கள் வாங்க, விற்க, மற்றும் இணையம் சார்ந்து நமக்கு வரவேண்டிய தொகைகளை நமக்கு எளிதாக பெற்றுத்தர இம்மாதிரி நிறுவனங்கள் உதவுகின்றன. இவர்களிடம் நமது விபரங்களைக் கொடுத்து கணக்கு ஆரம்பித்துக் கொள்ளலாம்.

PayPal இணைய தளம் செல்ல கீழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்!
Sign up for PayPal and start accepting credit card payments instantly.


No comments:

Post a Comment