"இன்றைய கால கட்டத்தில் பணம் சம்பாதிப்பது அனைவருக்கும் எளிதான காரியம். என்னால் மிக எளிதாய் ஒரே மாதத்தில் இலட்ச ரூபாய் சம்பாதிப்பேன்", என்று உங்களால் சொல்ல முடியுமா?
முடியாது.
ஏனெனில், ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொழில் அறிவு, உடல் உழைப்பு, முதலீடு, இட வசதி, தொழிலாளர்கள், தொழில் சார்ந்த உரிமம், மற்றும் பல விஷயங்கள் தேவை. அந்த தொழிலும் பொருட்கள் தயாரிப்பு என்கிறபோது சந்தைப் படுத்தல் அவசியமாகிறது. நாம் பொருள் தயாரிக்கிறோம் என்றாலும், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் என பலரின் ஆதரவு தேவை. இத்தனை சிரமங்களையும் தாண்டி லாபம் சம்பாதிப்பது என்பது எளிதான காரியமா?
இல்லை.
இம்மாதிரியான தொழில் முயற்சிகள் அனைவருக்கும் சாத்தியமா? ஒரு தொழிலோ அல்லது வேலைவாய்ப்போ கிடைக்கப்பெற நமக்கு முதலில் இலக்கு, குறிக்கோள் தேவை. அப்படி முயன்றும் இயலாமல் போனவர்கள் எப்படித்தான் வாழ்க்கையை நடத்துவது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.
முடியும்!
போதுமான கம்ப்யுட்டர், இன்டர்நெட் அறிவு கொண்டவரா நீங்கள்?
உங்களுக்கு காத்திருக்கிறது நல்லதோர் எதிர்காலம்.
உங்களின் எதிர்காலம் பொருளாதார ரீதியில் பலமாக இருக்க நீங்கள் ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டும் முயன்றால் போதும். அப்படி உங்களின் நியாயமான முயற்சிகளுக்கு உதவக்கூடிய இணையதளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எங்களின் இந்த புளோக்கில் மேலும் தகவல்கள் தரப்பட உள்ளன.
தொடர்ந்து வருகை தாருங்கள்...
* உங்கள் வருமானம் பவுண்டுகளாக இருந்தால் நன்றாக இருக்குமே? அப்படியானால் You Cubez என்பதை கிளிக் செய்திடுங்கள்.
You Cubez
No comments:
Post a Comment