Sunday, January 17, 2010

You Mint

       நாம் ஏற்கனவே சொல்லியுள்ளபடி மொபைல் வழியே SMS மூலம் வருமானம் தரும் நிறுவனங்களில் You Mint-ம் ஒன்று. இந்நிறுவனம் புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. திருப்பூர் நிறுவனம் போன்று யூ மின்ட்-டும் நமக்கு வரும் sms களின் அடிப்படையில் வருமானம் தருகிறது. ஆனாலும், முதல் மூன்று நிலைகளோடு முடிகிறது. அதாவது, உங்களுக்கு வரும் ஒவ்வொரு sms - க்கும் 0.20 காசு. உங்கள்மூலம் சேர்ந்த நபருக்கு போகும் ஒவ்வொரு sms - க்கும் உங்கள் கணக்கில் 0.10 காசு. மூன்றாம் நிலையில் சேர்ந்த நபருக்கு போகும் ஒவ்வொரு sms - க்கும் உங்கள் கணக்கில் 0.05 காசு.

     மன்னிக்கவும். மறந்துவிட்டேன். உங்கள் நண்பரை இத்திட்டத்தில் சேர்ப்பதால் உங்களுக்கென்ன இலாபம் என்று கேட்டீர்கள் அல்லவா?  ஒருவரை நீங்கள் சேர்ப்பதால் உங்களுக்கு 0.50 காசுகளும், அவர் ஒருவரை சேர்ப்பதால் உங்கள் கணக்கில் 0.25 காசுகளும் சேர்க்கப்படும்.

       அட.. இவ்வளவுதானா என்றால் இருக்கிறது இன்னும். யூ மின்ட் நிறுவனம் வெறும் sms மட்டும் அனுப்புவதோடு இல்லாமல் நம்முடைய இ-மெயில் முகவரிக்கு விளம்பர இ-மெயில் அனுப்புகிறது. அந்த வகையில் இ-மெயிலில் வரும் விளம்பரத்தை  கிளிக் செய்து பார்த்தால் அதற்கும் ஒரு தொகை உண்டு.

        அட.. இவ்வளவுதானா என்றால் இருக்கிறது இன்னும். இப்படி சிறிய சிறிய வருமானம் ஒரு பெரும் தொகையாய் போகும் என்றால் இதை நம்முடைய நண்பர்களும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைப்போம் தானே? அப்படிஎன்றால், உங்கள் நண்பர்களின் இ-மெயில் முகவரிக்கு நீங்கள்  அனுப்பும் இ-மெயிலில் உங்கள் ஐடி உடனான லிங்க்-ஐ இணைக்கும் வசதியை யூ மின்ட் தருகிறது.

       உறுப்பினர் ஒவ்வொருக்கும் கீழ்க்காணும் உபயோக இணைப்புகள் யூமின்ட்டின்   இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன. அவை:
  • Home: முதன்மை பக்கம்.
  • Invite: உங்கள் நண்பர்களை இணைத்துக் கொள்ளும் வசதிக்காக.
  • My Account: உங்கள் முகவரி, குறிப்பாக சொந்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
  • Network: உங்கள் நெட்வொர்க்கில் உள்ளவர்களை அறியலாம்.
  • Wallet: உங்கள் கணக்கில் எவ்வளவு  தொகை, யார் மூலம் பெற்றுள்ளீர்கள் என்பதை அறியலாம்.
  • Friends: யார் யார் உங்கள் நண்பர்கள் இணையத்தில் உள்ளார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
  • Games: ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாட.
  • Videos: வீடியோ  இடம் பெற்றிருக்கும். 
  • Frees SMS: 80  எழுத்துக்கள் கொண்ட ஒரு SMS-ஐ இலவசமாக எவருக்கும் அனுப்பலாம்.
நன்றாக இருக்கிறதே! இதன் இணையதள முகவரிதான் என்ன? கிளிக் செய்து தான் பார்ப்போமே என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்.

YouMint 


 

No comments:

Post a Comment